விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி வட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக் கூடிய சாலையில் 400 மீட்டர் சாலை போட வனத்துறை தடுப்பதால் வனத்துறை அனுமதி கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.